1 லட்சத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு
குஜராத் மாநிலத்தில் பலவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை ரோடு ரோலர் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அழித்து அகற்றினர். விஸ்கி, பீர், பிராண்டி உள்ளிட்ட மதுபான பாட்டில்கள், டின்களை சாலையில் கொட்டி பாட்டில்கள் மீது இயந்திரத்தை ஏற்றி அழித்தனர். அப்போது மதுபானம் சாலையில் ஆறாக ஓடியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :


















