மனைவிக்கு நெஞ்சு வலி.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

கேரளா: திவ்யா (36) என்ற பெண் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததாக கணவர் குஞ்சுமோன் (40) கூறினார். திவ்யா கழுத்தில் காயம் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்தது. பிரேத பரிசோதனையில் திவ்யா கயிற்றால் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டது உறுதியானதால் மனைவியை கொன்றதை குஞ்சுமோன் ஒப்புக்கொண்டார். கைதான அவர் அளித்த வாக்குமூலத்தில், "வேறு ஆணுடன் திவ்யா நட்பாக இருந்ததால் ஏற்பட்ட சண்டையில் கொன்றேன்" என்றார்.
Tags :