சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி

by Editor / 09-06-2025 01:19:11pm
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தடையை நீக்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் அதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக உயர்நீதிமன்றம் இங்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்தது.

 

Tags :

Share via