அமைச்சா்கள் -முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள்: இன்று முதல் விசாரணை

by Admin / 02-01-2024 10:51:15am
அமைச்சா்கள் -முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள்: இன்று முதல் விசாரணை

 

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .தமிழக அமைச்சா்கள் முன்னாள் அமைச்சா்கள் மீதான  சொத்துக் குவிப்பு வழக்குகளை இன்று முதல்  விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..தமிழக அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தாா். இந் நிலையில்மதுரை உயா்நீதிமன்றத்துக்கு அவா் மாற்றப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தற்போது அவா் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு இன்று முதல் வழக்குகளை விசாரிக்கவுள்ளாா்.

 

Tags :

Share via

More stories

Logo