பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு - தமிழக அரசு உத்தரவு.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு உத்தரவு.
தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு – தமிழக அரசு
பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தகுந்த உரிமைத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்,
உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
Tags : பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு - தமிழக அரசு உத்தரவு.