தமிழகத்தில் வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக் கூடாது

by Editor / 26-02-2022 05:51:01pm
தமிழகத்தில் வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக் கூடாது

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் நிலத்தில் மதுக்கடை திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை; சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் - தமிழக அரசு

 

Tags : வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக் கூடாது

Share via