ராகுல் காந்தி துவாரகா-வில் உள்ள கிருஷ்ணர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி துவாரகா-வில் உள்ள கிருஷ்ணர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

Tags : Rahul Gandhi Special Worship at Krishna Temple in Dwarka