சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

by Admin / 23-09-2024 09:56:19am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் அதிகரித்து 6980 ரூபாய்க்கும் ஒரு சவரன் 55 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது வெள்ளி விலையில் எந்த வித மாற்றம் இன்றி 98 ரூபாய் ஒரு கிராமிற்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via