கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தூங்க வசதி.

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில், மதிய உணவுக்கு பிறகு MLAக்கள் தூங்குவதற்காக அறைக்கு சென்று விடுவதை தடுக்க பேரவை வளாகத்திலேயே குட்டி தூக்கம் போடுவதற்கு ஏதுவாக ரிக்லைனர் சோஃபாக்களை ஏற்பாடு செய்யுமாறு பேரவை தலைவர் யூ.டி.காதர் உத்தரவிட்டுள்ளார். 30 ரிக்லைனர் சோஃபாக்களை வாடகைக்கு எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் யூ.டி.காதரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Tags : கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தூங்க வசதி.