மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

by Editor / 03-10-2024 03:36:48pm
மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்  வாழ்த்து.

சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அபிஷேக் என்ற மாணவர் 30.கி.மீ., வேகத்திறன் கொண்ட பேட்டரி சைக்கிளை தனக்கென உருவாக்கியுள்ளார். அதன் மூலம், ரூ.1 செலவில் 15 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருவதாக மாணவர் கூறியிருந்தார். இது தொடர்பான செய்தி நேற்று (செப்.02) வெளியான நிலையில் இன்று (செப்.03) அந்த மாணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து கூறியுள்ளார்.

 

Tags : அன்பில் மகேஷ்

Share via

More stories

Logo