சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரூ.60-க்கு விற்கப்படும் மாத்திரையின் விலை ரூ.6 வரை குறையவுள்ளது.

இந்தியாவில் சர்க்கரை நோயால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அதற்கான சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை விரைவில் 90% வரை குறைகிறது. அதாவது ரூ.60-க்கு விற்கப்படும் மாத்திரையின் விலை ரூ.6 வரை குறையவுள்ளது. இது பொது மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.
Tags : சர்க்கரை நோய் சிகிச்சை