அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் வேலை பார்க்க தயாராக உள்ளேன்-விஜய பிரபாகரன்

by Editor / 03-10-2024 03:41:27pm
அதிமுகவுக்காக  தமிழகம் முழுவதும் வேலை பார்க்க தயாராக உள்ளேன்-விஜய பிரபாகரன்

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடரவுள்ளது. இந்நிலையில் பெரியகுளத்தில் நேற்று (அக். 2) நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழா கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், “எனது தந்தை விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியிருக்கிறார். எனவே இபிஎஸ் சொன்னால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க தயாராக உள்ளேன்.” என்றார்.

 

Tags : விஜய பிரபாகரன்

Share via