புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

by Admin / 21-03-2026 03:19:44pm
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மண்ணடிப்பட்டில் ஏன் .நமச்சிவாயமும்

காலாப்பட்டு ,பி .எம். எல். கல்யாணசுந்தரம்

திருநள்ளாறில் ஜி. என். எஸ்.. ராஜசேகரன்

மாகே - தினேஷும்

ராஜ்பவன் -வி .பி .ராமலிங்கம்

முதலியார் பேட்டை- ஜான் குமார்

மணவெளி- எம் .பலம். ஆர். செல்வம்,

நிரவி டி. ஆர். பட்டினம்-  டி. கே. எஸ். எம் .மீனாட்சிசுந்தரம்

உசுடு தனி - இ. தீப்பாய்ந்தானும் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரியில்  என். ஆர் .காங்கிரஸ் கட்சி தலைமையில் பா.ஜ.க இடம்பெற்றுள்ளது.  என். ஆர் காங்கிரஸ் கட்சி பதினாறு தொகுதிகளில் தல இரண்டு தொகுதியை அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிக்கு வழங்கி உள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே- 4 , ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories