டாக்டர் கிருஷ்ணசாமியுடன்-எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

by Editor / 22-01-2023 10:32:47pm
டாக்டர் கிருஷ்ணசாமியுடன்-எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர்  மருத்துவர் கிருஷ்ணசாமியை தலைமை நிலைய செயலாளர்  எஸ்.பி.வேலுமணி  தலைமையிலான கழக மூத்த நிர்வாகிகள் இன்று அவரது  கோவை குனியமுத்தூர் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவுகோரினர்.

 

Tags :

Share via