ஏ ஐ தொழில்நுட்பம் 100 கோடி மக்களை கொன்று விடும் என்று பில்கேட்ஸ் கருத்து
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறான மனிதர்களின் கைகளில் கிடைத்தால் அது 100 கோடி மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் அளவுக்கு ஆபத்தான பேரழிவு ஆயுதமாக மாறக்கூடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேஸ் அமெரிக்க ஊடகச் சந்திப்பின் பொழுது இது குறித்து எச்சரிக்கையுடன் கூடிய கவலையை தெரிவித்துள்ளார். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும் போது அது மனித குலத்திற்கு எதிரான ஒரு ஆபத்தான சக்தியாக ஆயுதமாக மாறக்கூடும் என்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்து கொள்வது மட்டும் போதாது என்றும் உலக நாடுகளின் அரசாங்கங்களும் சட்ட அமலாக்கத் துறையும் இதில் தலையிட்டு கடுமையான கண்காணிப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் சைபர் தாக்குதல்கள் பண மோசடிகள் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பயோ டெரரிசம் எனப்படும் உயிரியல் ரீதியான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதற்கான சூழல் உள்ளதாகவும் இருப்பினும் ஏன் தொழில்நுட்பத்தின் மூலமாக கல்வி மருத்துவம் விவசாயம் போன்ற துறைகளில் பெரும் நன்மைகளை தரும் அளவிற்கு பயன்படும் என்றும் அதனால் ஆபத்துக்களை முன்கூட்டியே தடுத்து முறைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்ததோடு பொறுப்புணர் வார்டு செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
Tags :













.jpg)





