மதுராந்தகத்தில் 30 நிமிஷம் விஜய் பேசியதில் 32 முறை திமுக பற்றியே பேசி உள்ளார். ரிப்பேர் ஆன டேப் ரெக்கார்டர் போன்றுதிரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி வருகிறார் .

by Admin / 27-09-2026 11:22:57am
மதுராந்தகத்தில் 30 நிமிஷம் விஜய் பேசியதில் 32 முறை திமுக பற்றியே பேசி உள்ளார். ரிப்பேர் ஆன டேப் ரெக்கார்டர் போன்றுதிரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி வருகிறார் .

தாராபுரத்தில் நடந்த திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது 30 நிமிட பிரச்சார உரையில் 32 முறை திமுக என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசி உள்ளதாகவும் ரிப்பேர் ஆன டேப் இருக்காளர் போல ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசி வருகிறார் என்றும் திமுக மீது உள்ள பயத்தினால் இவ்வாறு அவர் கத்துகிறார் என்றும் பேசினார்.

Tags :

Share via

More stories

Logo