சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்
விக்ரம் படம் வசூலில் சாதித்து வருவதால் கமல்ஹாசன் இயக்குனருக்கு காரும் உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சிபைக்குகளும் வாங்கிக்கொடுத்து அசத்தியவர்.உச்சகட்ட காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்குரோலக்ஸ் வாட்சை பரிசளித்துள்ளார்.இப்படத்தில் நடத்ததற்கு சூர்யா சம்பள் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஐந்து நாளில் விக்ரம் வசூல் 225கோடி. படத்தின் பட்ஜடெ் 120 கோடி. தமிழ்நாட்டில் மட்டும் 120 கோடி வசூலாகியிருக்கிறது.கேரளா 20 கோடி.மற்றவை 60 கோடி.
Tags :



















