காங்கிரஸ்  ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா.

by Editor / 09-01-2025 08:31:31am
காங்கிரஸ்  ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் வலிமை பெற கிராம கமிட்டிகள் வலிமையாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பதவி காலத்தில், கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். காங்கிரஸை தமிழகத்தில் முதன்மையான கட்சியாக மாற்றும் இலக்கை அடைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.
 

 

Tags : காங்கிரஸ்  ஐடி விங் மற்றும் வார் ரூம்திறப்பு விழா.

Share via