திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது: அன்பில் மகேஸ்.

by Editor / 07-12-2024 06:15:13pm
திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது: அன்பில் மகேஸ்.

திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. திமுக கூட்டணியில் பிரிவு வந்துவிடக் கூடாதா என பலரும் காத்திருக்கின்றனர். அதற்கு கண்டிப்பாக நாங்கள் இடம் தர மாட்டோம் என அவர் பேட்டியளித்துள்ளார்.

 

Tags : திருமா போன்ற தலைவர்களுக்கு யாரும் அழுத்தம் கொடுத்து பணியவைக்க முடியாது: அன்பில் மகேஸ் பேட்டி

Share via