கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம். பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசின் அனுமதியை உடனே பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி