மண்டைகாடு பகுதியில் மீனவர்களிடையே மோதல்.

by Staff / 21-07-2025 10:19:01am
 மண்டைகாடு பகுதியில் மீனவர்களிடையே மோதல்.

கன்னியாகுமரி மாவட்டம்    மண்டைகாடு பகுதியில்  மீனவர்களிடையே மோதல் . கல், கம்பு, உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதில் 10 பேர் காயம். இது தொடர்பாக 30 பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


 

 

Tags : Clashes between fishermen in the Mandaikadu area.

Share via