புயல் தற்போது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது.
டிட்வா புயல் நாளை நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை 3.00 மணியளவில் வட தமிழகம் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிய உள்ளது. புயல் தற்போது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. புயல் காரணமாக இன்று மாலை முதல் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை முதல் ஆதி கடமலை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Tags :



















