பேரூந்தில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்  இருவர் கைது.

by Editor / 21-03-2025 12:00:03am
பேரூந்தில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்  இருவர் கைது.

திருச்சி சமயபுரம் டோல் பிளாசாவில் திருவெறும்பூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பேருந்தில் 2பேக், ஒரு சூட்கேசில் பதுக்கி கடத்தி வந்த 21கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த அப்துல் பாசித் ஆகிய இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். 

 

Tags : பேரூந்தில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்  இருவர் கைது.

Share via