மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து கதறிய காங்கிரஸ் பிரமுகர்.

by Editor / 21-03-2025 12:04:08am
மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து கதறிய காங்கிரஸ் பிரமுகர்.

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் பட்டா வழங்க மறுப்பதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு- வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை கண்டு கொள்ளாததால் அவரே தீப்பெட்டியை கீழே வீசிவிட்டு கதறினார் .பின்னர் காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்,இதனால் அங்கு நீடித்த பரப்பரப்பு முடிவுக்கு வந்தது.

 

Tags : மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து கதறிய காங்கிரஸ் பிரமுகர்.

Share via