தியேட்டருக்கு படம்பார்க்க போறவங்க உஷார்

சென்னை ஆல்பர்ட் திரையரங்க கேண்டீனில் கெட்டுப்போன நிலையில் குளிர்பானங்கள் விற்பனை என்ற புகாரின்கீழ் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து குளிர்பானங்கள், 100-க்கும் மேற்பட்ட காலாவதியான பாப்கார்ன் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கேண்டீன் உரிமையாளரின் லைசெலன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மால்களில் உள்ள திரையரங்குகளில் சோதனை நடத்த உள்ளோம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் கூறியுள்ளார்.
Tags :