36 மலைகள் ஏறி சாதனை படைத்தஆறு வயது சிறுமி.

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அபர்ணா தம்பதியரின் ஆறு வயது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை லலித்ரேணு இரண்டரை வயதிலிருந்து மலை ஏறுகிறார்.
இதுவரை தமிழகத்தில் 36 மலைகள் ஏறி சாதனை படைத்துள்ளார். காஷ்மீர் எல்லை பெஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூரில் கலந்துகொண்ட இந்திய ராணுவத்திற்க்கு அர்ப்பணிப்பு செய்யும் வகையில் எவரெஸ்ட் மலை பேஸ் கேம்ப் 8 நாட்களாக ஏறினார்.
Tags : 36 மலைகள் ஏறி சாதனை படைத்தஆறு வயது சிறுமி.