தமிழ்நாடு காவல் அணிக்கு கோப்பையை முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்

by Admin / 13-01-2023 09:06:49pm
தமிழ்நாடு காவல் அணிக்கு கோப்பையை முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்

சென்னை, இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 23ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழாவில், 24 மாநிலங்களை சேர்ந்த காவல்துறை அணிகளில் மொத்தம் 2000 புள்ளிகளுக்கு 1761 புள்ளிகள் பெற்று முதலிடம்  காவல்  அணிக்கு கோப்பையை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்உடன் காவல் துறைத்தலைவா்  சைலேந்திர பாபு,அமைச்சா் சேகர்பாபு,காவல் ஆணையர் சங்கர்ஜிவால்

 

Tags :

Share via