இந்திய ராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி சென்னை காமராஜர் சாலையில் காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை நடைபெற்றது. இந்நிகழ்வின் முடிவில் போர் நினைவுச் சின்னம் அருகில் வைக்கப்பட்டிருந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் திரு உருவப்பட உங்களுக்கு முதலமைச்சர் மலர்வதி மரியாதை செய்தார். பின்னர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் ஜெனரல் ஆனந்த நாராயணன் திருடிகேயர் ரவி ஜெயலக்ஷ்மி லெஃப்ட் அண்ட் கர்ணன் ரமேஷ் ஆகியோருக்கு நினைவுச் சின்ன வழங்கினார். பேரணியில் பல்வேறு கட்சியைச் சார்ந்ததலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாணவர்கள், முன்னாள் ராணுவப் படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்,.
Tags :



















