அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி அமெரிக்கா

by Staff / 22-04-2022 05:02:44pm
அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி அமெரிக்கா

அமெரிக்காவில் அழிந்து வரும் பவளப் பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக கற்றாழை இன  பவளப் பூச்சிகள் விஞ்ஞானிகள் இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.புளோரிடா  மாநில கடல் பகுதியில் பவளப் பூச்சிகள் நோய் தாக்கினர் இவ்வகை நோயால் பவளப்பாறைகள் நீர் அமைப்பதுடன் பவள பூச்சிகளின் ஆயுட்காலமும் குறைந்து வருகிறது. நோயுற்ற பவளப் பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் தவிர்ப்பதால் பவளப்பாறைகளின் பரப்பளவு சுருங்கி வருகின்றன அவற்றின் மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கிய விஞ்ஞானிகள் பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டனர் அவற்றை பவளப் பாறைகள் மீது விட்டு இனப் பெருக்கத்திற்கு வகுப்பதன்  மூலம் பல விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via