நடிகை ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

by Staff / 02-09-2024 01:25:51pm
நடிகை ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்வதாக நடிகை ராதிகா குற்றம்சாட்டிய நிலையில், பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அவரிடம் எந்த நடிகை?, எப்போது பாதிக்கப்பட்டார்? என்பன குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories