சி.வி. சண்முகத்திடம் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு பசுபதி என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவி
2026- சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி பூசலால் சி.வி. சண்முகத்திடம் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு பசுபதி என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். சமீபத்தில் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும் சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே ஆன வாக்குவாதம் மோதலாக வெடித்து சண்டை நிகழ்ந்தது. என் நிலையில் சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியை விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் கட்சிக்கு விசுவாசமாக உழைத்த நிர்வாகிகளை புறக்கணித்து வருவதாக கூறி ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Tags :



















