ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசு வெற்றி பெற்றது.
டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசு வெற்றி பெற்றது.70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 62 இடங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி, 58 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், "மனித இனம் தோன்றிய 3000 ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சி மீதே அதிக வழக்குகள் போடப்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன் " என்று கூறினார்
Tags :