வங்கதேச தந்தையின் உருவப்படம் பணத் தாள்களில் இருந்து நீக்கம்.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தை நினைவுகூரும் வகையில் வங்கதேசத்தின் புதிய பணத் தாள்களை அச்சடிக்கும் பணி தொடக்கம்.இந்த நடவடிக்கை வங்கதேசம் சுதந்திரம் பெற முக்கிய பங்குவகித்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மரபுக்கு நேரடி சவாலாக அமைதுள்ளது.
Tags : வங்கதேச தந்தையின் உருவப்படம் பணத் தாள்களில் இருந்து நீக்கம்!