காவலர்கள் பணியிடை நீக்கம்.

by Editor / 30-10-2024 11:13:17am
காவலர்கள் பணியிடை நீக்கம்.

கோவையில் கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவியதாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தலில் கைதான இருவர் ராமநாதபுரம் காவல் நிலைய காவலர்கள் ராஜசேகர், மாயசுதாகர் ஆகியோரிடம் செல்போனை வாங்கி கஞ்சா கடத்தல் கும்பல் தப்பிக்க தகவல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : காவலர்கள் பணியிடை நீக்கம்

Share via

More stories

Logo