விஜய் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சிபொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால்பதில்

by Admin / 05-05-2026 08:55:26pm
விஜய்  கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சிபொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால்பதில்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கட்சி பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்  தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் உணர்வை புரிந்து முடிவை எடுக்கலாம் என்றும் விஜய் தரப்பிலிருந்து   ஆதரவு அளிக்குமாறு   கோரப்பட்டதை உறுதி செய்ததார் . இந்த விவகாரம் குறித்து  விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :

Share via
Logo