டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாக்களித்தார்

by Staff / 25-05-2024 12:37:58pm
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாக்களித்தார்

மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டெல்லி உள்ள வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது வாக்கினை பதிவு செய்தார். 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹரியானா (10), பீகார் (8), ஜார்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7), ஜம்மு காஷ்மீர் (1) உள்ளிட்ட 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

 

Tags :

Share via

More stories