ஆர்.எம்.வீரப்பன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

by Staff / 09-04-2024 04:30:14pm
ஆர்.எம்.வீரப்பன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.எம்.வீரப்பன் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமின்றி அவர் இயங்கி வந்த திரையுலகம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via