ரூ.680 மட்டுமே வருவாய் - விசாரிக்க உத்தரவு

by Staff / 09-04-2024 04:26:26pm
ரூ.680 மட்டுமே வருவாய் - விசாரிக்க உத்தரவு

திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள வருமான விபரங்களை சரிபார்க்க, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் தனது வருவாய் ரூ.680 மட்டும் என அவர் குறிப்பிட்டிருந்தது தொடர்பாக காங்கிரஸ் புகாரளித்திருந்தது. இதனையடுத்து இந்த சரிபார்ப்பிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via