16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய நபரை போலீஸ் தேடி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனை சமத்துவபுரத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பல நாள் பாலியில் தொல்லை கொடுத்து கர்ப்பம் ஆக்கி சென்ற நபர் குறித்து ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :



















