தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.12 லட்சம் வரை தனிநபர் கடன்.

கூகுள் பே தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.12 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்குகிறது. இது, கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து மாறுபடலாம். வங்கிகள் மற்றும் NBFCகள் மூலம் கடன்களை வழங்கி வருகிறது. விண்ணப்ப செயல்முறை முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. கடன் தொகை விரைவாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெரும்பாலும் இரண்டு நிமிடங்களுக்குள் இது நடந்து முடியும் என கூறப்படுகிறது.
Tags : தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.12 லட்சம் வரை தனிநபர் கடன்