வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களைத்தேடும் பணி நிறுத்தம்.

by Staff / 03-08-2025 10:25:19pm
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களைத்தேடும் பணி நிறுத்தம்.

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் குடும்பத்துடன் பிக்னிக் சென்ற ஒருவர் மஜீத்,மற்றொருவர் ஜஹாங்கீர் என்று தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு நபர்கள் கொட்டக்குடி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். போடி வட்டாட்சியர், போடி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் தீயணைப்பு மீட்ப்புபணித்துறையினர் உள்ளிட்ட குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் இரவு நேரம் என்பதாலும் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.


 

 

Tags : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களைத்தேடும் பணி நிறுத்தம்.

Share via