ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு

by Editor / 03-09-2022 11:13:22pm
 ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், ரஷியா முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச்சிற்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் நாடு முழுவதும் பரவியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories