அதி பயங்கர விபத்து.. கவிழ்ந்த கார்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. அப்போது அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மற்றொரு கார் மீது மோதிய தலைகுப்புற கவிழந்தது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். ரஜோரியில் இருந்து தன்னமண்டி நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது நீரோஜல் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை போலீசார் ரஜோரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
Tags :