அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருள்கள் பார்சல் செய்ய தடை தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி

by Editor / 18-07-2022 04:16:30pm
அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருள்கள் பார்சல் செய்ய தடை தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். அச்சிட்ட காகிதங்களால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். காகிதங்களில் உணவுப்பொருள்களை மடித்து விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அச்சிட்ட காகிதங்களில் உணவுப்பொருள்கள் பார்சல் செய்ய தடை தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி
 
Tags :

Share via
Logo