ஹெச் ஐ வி கிருமியை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்
எச் ஐ வி கிருமியை கண்டுபிடித்த என்ற பெருமைக்குரிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லூக் மண்டாக்கினர் தனது 89வது வயதில் காலமானார்.
பாஸ்டர் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு எச் ஐ வி கிருமியை கண்டுபிடித்தார்.
எச்ஐவி வைரஸ் குறித்த கண்டுபிடிப்புகளை யார் முதலில் கண்டுபிடித்தது என்பது குறித்த காலே விஞ்ஞானியுடன் அவர் நீண்ட போராட்டம் நடத்தினர்.
இதில் இருவரும் அந்த சாதனையை பகிர்ந்து கொண்டனர் கடந்த 2008-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை சாக ஆய்வாளருடன்மண்டாக்கினர் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
Tags :