குரங்கு அம்மை நோய் புதிய வழிகாட்டல்களை வெளியிடுகிறது மத்திய அரசு

by Staff / 27-05-2022 01:27:02pm
குரங்கு அம்மை நோய் புதிய வழிகாட்டல்களை வெளியிடுகிறது மத்திய அரசு

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதை அடுத்து அதுதொடர்பாக எச்சரிக்க  மத்திய அரசு சில வழிகாட்டல்களை வெளியிட உள்ளது. அமெரிக்கா பிரிட்டன் பெல்ஜியம் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி நெதர்லாந்து போர்ச்சுக்கல் ஸ்பெயின் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை பின்பற்றி வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் பரிசோதித்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதிப்பு குறித்து ஆய்வு போன்றவை இதில் இடம் பெறும். சர்வதேச நாடுகளின் பயணிகள் நோய்வாய்ப்பட்டவர்கள் இடமிருந்து விளக்குகளில் இருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories