சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

by Editor / 16-04-2022 09:52:05pm
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் நாளை (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

Tags :

Share via

More stories

Logo