அரசுஸ்கேன் இயந்திரங்களை தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்திய தந்தை, மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை.

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயன்படுத்த வேண்டிய ஸ்கேன் இயந்திரங்களை சட்ட விரோதமாக தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அரசு மருத்துவர் ராஜ்குமார் மற்றும் அவரது தந்தை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
Tags : அரசுஸ்கேன் இயந்திரங்களை தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்திய தந்தை, மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை.