கவுன்சிலரை தலையில் அடித்த அமைச்சர்

by Staff / 10-01-2023 03:55:33pm
கவுன்சிலரை தலையில் அடித்த அமைச்சர்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை கோபமாக தலையில் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பெரிய மிளகுபாறையில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது பெண்கள் குடத்துக்கு தண்ணீர் பிடித்து கொடுக்க முயன்ற, மாநகராட்சி 54வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜை கே.என். நேரு தலையில் கோபமாக ஓங்கி அடித்தார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo