ஹைபர்சானிக் ஏவுகணை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கா தகவல்

by Editor / 19-07-2022 02:25:04pm
ஹைபர்சானிக் ஏவுகணை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கா தகவல்

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதித்து பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது Raytheonதொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த ஏவுகணையை சோதித்தது பார்த்ததாகவும் 2013 முதல் நடத்தப்பட்ட மூன்றாவது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளார். வா hawcவகை வான் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஹைபர்சோனிக் ஏவுகணை களை மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories